இன்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் இன் சொல் என்பதை இன்சொல் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''இன்சொல்''' அல்லது '''இனிய சொல்''' என்பது மகிழ்ச்சியளிக்கும் நல்ற்சொல்லாகும்
== மேற்கோள்கள் ==
* இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை. -'''ஹேவுட்'''<ref name=இனிய சொல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல்
* இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை. -'''ஹேவுட்'''
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=84- 85}}</ref>
* இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம். -'''ஹெர்பர்ட்'''<ref name=இனிய சொல்/>
* பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம், -'''டெமாஸ்தனீஸ்'''<ref name=இனிய சொல்/>
* ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும். -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
* ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்? -'''ஆவ்பரி'''<ref name=இனிய சொல்/>
* மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள். -'''ஜாண்சன்'''<ref name=இனிய சொல்/>
* எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம். - '''ஜூபர்ட்'''<ref name=இனிய சொல்/>
* இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம். -'''ஆர்தர் ஹெல்ப்ஸ்'''<ref name=இனிய சொல்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/இன்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது