அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
* அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை. -'''மான்டெய்ன்'''<ref name=அறிவு/>
* தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி. -'''டிஸ்ரேலி'''<ref name=அறிவு/>
* கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம். -'''[[ஹென்றி டேவிட் தோரே|தோரோ]]'''<ref name=அறிவு/>
* தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது. -'''நோவாலிஸ்'''<ref name=அறிவு/>
* பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது. -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது