பழிவாங்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* பழிவாங்குதல் என்னும் கடனைத் தீர்ப்பதில் அயோக்கியர்கள் யோக்கியர்களாயுமிருப்பார்கள், காலமும் தவறமாட்டார்கள். -'''கோல்ட்டன்'''<ref name=பழிவாங்குதல்/>
* பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. -'''[[பிரான்சிஸ் பேக்கன்|பேக்கன்]]'''<ref name=பழிவாங்குதல்/>
* பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும். - '''[[செனீக்கா|ஸெனீக்கா]]'''<ref name=பழிவாங்குதல்/>
* பழி வாங்குதல் என்பது அற்பர்கள் அற்ப ஆனந்தம் காணும் செயலே யாகும். -'''ஜூவெனல்'''<ref name=பழிவாங்குதல்/>
* பிறர் செய்த தீங்கைக் கொல்வதற்குள்ள ஆற்றல் பழி வாங்குதலுக்குள்ளதைவிட அலட்சியத்துக்கே அதிகம். - '''பெல்தாம்'''<ref name=பழிவாங்குதல்/>
"https://ta.wikiquote.org/wiki/பழிவாங்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது