பழிவாங்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பழிவாங்குதல்''' (Revenge) என்பது சட்டத்தை அல்லது சட்ட நடைமுறைகளை அல்லது சட்ட இயல் கோட்பாடுகளை மீறியவா்களுக்கு நீதி வழங்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். வழக்கமாக பழிவாங்குதல் என்பது, துன்பமடைந்தவா்களுக்காகவோ அல்லது அவ்வாறு நினைப்பவா்களுக்கோ துயா் துடைப்பதற்கு துன்பமளித்தவா் மீது எடுக்கப்படும் கடுஞ்செயல் ஆகும்.
== மேற்கோள்கள் ==
* பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும். -'''[[ஜான் மில்டன்|மில்டன்]]'''<ref name=பழிவாங்குதல்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல்
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=75- 76}}</ref>
* ஒருவன் கேடு சூழ்ந்தால் அதைப் பொறுப்பதினும் பழிவாங்குதலே அதிகக் கஷ்டமான காரியம். -'''பிஷப் வில்ஸன்'''<ref name=பழிவாங்குதல்/>
"https://ta.wikiquote.org/wiki/பழிவாங்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது