நேர்மையின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான். -'''புல்வெல் லிட்டன்'''<ref name=வஞ்சகம்/>
* உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர். -[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]<ref name=வஞ்சகம்/>
* ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்! -'''[[வால்டர் ஸ்காட்|ஸ்காட்]]'''<ref name=வஞ்சகம்/>
* தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும். -'''[[செனிக்கா|ஸெனீக்கா]]'''<ref name=வஞ்சகம்/>
* என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது -[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]<ref name=வஞ்சகம்/>
"https://ta.wikiquote.org/wiki/நேர்மையின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது