குற்றம் காணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
* கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது. -'''ஆங்கிலப் பழமொழி'''<ref name=குற்றம் காணல்/>
* ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான். -'''வாட்ஸ்'''<ref name=குற்றம் காணல்/>
* குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர். -'''[[பிரடெரிக் லைய்ட்டான்|லெய்ட்டன்]]'''<ref name=குற்றம் காணல்/>
* சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம். -'''கோல்ட்ஸ்மித்'''<ref name=குற்றம் காணல்/>
* குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம். -'''லா புரூயர்'''<ref name=குற்றம் காணல்/>
"https://ta.wikiquote.org/wiki/குற்றம்_காணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது