அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 85:
* தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர். -'''அக்கம்பிஸ்'''<ref name=அறிவு/>
* வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர் பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும். -'''மார்லி'''<ref name=அறிவு/>
* ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும். -'''[[சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் |கோல்ரிட்ஜ்]]'''<ref name=அறிவு/>
* ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்! - '''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்டு ஷா]]'''<ref name=அறிவு/>
* ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான். - '''கிரேஸியன்'''
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது