சான்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
* எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது. -'''[[ஆபிரகாம் லிங்கன்|லிங்கன்]]'''<ref name=சான்றோர்/>
* சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது. -'''[[தாமஸ் கார்லைல் |கார்லைல்]]'''<ref name=சான்றோர்/>
* தமது உயர்வை அறியாதவரே சான்றோர். -'''கார்லைல்'''<ref name=சான்றோர்/>
* பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர். -'''கார்லைல்'''<ref name=சான்றோர்/>
* சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல். -'''[[எட்மண்ட் பர்க்|பர்க்]]'''<ref name=சான்றோர்/>
* பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.<br> சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது. -'''[[ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ|லாங்பெல்லோ]]'''<ref name=சான்றோர்/>
* தமது உயர்வை அறியாதவரே சான்றோர். -'''கார்லைல்'''<ref name=சான்றோர்/>
* உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம். -'''ஜார்ஜ் லாங்'''<ref name=சான்றோர்/>
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/சான்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது