கொள்கை வெறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
* நாம் அரைகுறையாக அறிவதையே அதிக உறுதியாக நம்பிவிடுகிறோம். -'''மான்டெய்ன்'''<ref name=கொள்கை நம்பிக்கை/>
* உண்மையைக் காண அறிவை அழக்கச் சொல்லுதல் பகலொளியைக் காணக் கண்களை அவித்துக் கொள்ளச் சொல்லுதல் போலாம். அறிவை அழிக்கச் சொல்வது சமயத்தின் சூழ்ச்சி அன்று, மூட நம்பிக்கையினதே. - '''தாமஸ் வில்ஸன்'''<ref name=கொள்கை நம்பிக்கை/>
* சரியான நம்பிக்கை இகத்திலிருந்து பரத்துக்குப் பாலம் அமைக்கும். - '''[[எட்வர்ட் யங்|யங்]]'''<ref name=கொள்கை நம்பிக்கை/>
* சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது. -'''[[அலெக்சான்டர் போப் |போப்]]'''<ref name=கொள்கை நம்பிக்கை/>
* கொள்கையைக் கூறுவதில் காணப்படும் நம்பிக்கையைவிட அதிகமான நம்பிக்கை, கொள்கையைக் குறித்து சந்தேகம் கூறுவதில் காணப்படும். -'''டெனிஸன்'''<ref name=கொள்கை நம்பிக்கை/>
"https://ta.wikiquote.org/wiki/கொள்கை_வெறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது