அறிவின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
* மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறைகூறான், பிறரையும் குறை கூறான். -'''ஹெர்டர்'''<ref name=அறிவீனம்/>
* தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக்கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே. -'''[[ஜேம்ஸ் ரஸ்ஸல் லவல்|லவல்]]'''<ref name=அறிவீனம்/>
* போக்கிரி என்பவன் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள். -'''[[சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்|கோல்ரிட்ஜ்]]'''<ref name=அறிவீனம்/>
* தவறு-அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும். -'''அமீல்'''<ref name=அறிவீனம்/>
* தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=அறிவீனம்/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது