அறிவின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
* தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர். -'''[[அலெக்சான்டர் போப்|போப்]]'''<ref name=அறிவீனம்/>
* முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம். -'''[[எர்பெர்ட் இஸ்பென்சர்|ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்]]'''<ref name=அறிவீனம்/>
* ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.- '''[[சிசெரோஸிசெரோ|லிஸரோ]]'''<ref name=அறிவீனம்/>
* உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர். -'''தாந்தே'''<ref name=அறிவீனம்/>
* மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறைகூறான், பிறரையும் குறை கூறான். -'''ஹெர்டர்'''<ref name=அறிவீனம்/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது