குறிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று. -'''[[ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ்|ஹோம்ஸ்]]'''<ref name=இலட்சியம்/>
* எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே. - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=இலட்சியம்/>
* ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன். -'''[[செனீக்கா|ஸெனீகா]]'''<ref name=இலட்சியம்/>
* வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா|கதே]]'''<ref name=இலட்சியம்/>
* மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும். -'''ஹாட்டன் பிரபு'''<ref name=இலட்சியம்/>
"https://ta.wikiquote.org/wiki/குறிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது