உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
* பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே. ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. -'''தோரோ'''<ref name=வாய்மை/>
* பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனமே உண்மையும் உரமும் பொருந்திய மனமாகும். -'''டாக்டர் ஜான்ஸன்''' <ref name=வாய்மை/>
* ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் ஆசை உண்டு என்பதற்கு அடையாளம். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* உண்மை மனிதனுக்குச் சொந்தம்; பிழை அவனுடைய காலத்துக்குச் சொந்தம். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* உண்மை ஒரு பெரிய தீவர்த்தி. அருகில் செல்ல பயந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம். -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* தரையோடு தரையாய் நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும். ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு. -'''பிரையண்ட்'''<ref name=வாய்மை/>
* சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசெளகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே. -'''ஸ்ர் பிலிப் லிட்னி'''<ref name=வாய்மை/>
* எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம். -'''கெளலி'''
* நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* உண்மையே தெய்வீகம் பொருந்தியது. சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது. -'''மார்லி'''<ref name=வாய்மை/>
* முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக. -'''ஹோம்ஸ்'''<ref name=வாய்மை/>
வரிசை 60:
* பொய்யானவற்றால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை காணாது. -'''ஹொரேஸ்'''<ref name=வாய்மை/>
* முதலில் ஒரு குற்றம் செய்தவன் அதை மறைக்கப் பொய்யுரைக்கும் பொழுது இரண்டு குற்றங்கள் செய்தவனாகிறான். -'''வாட்ஸ்'''<ref name=வாய்மை/>
* முதலில் பொய்யாய்த் தோன்றுவது எல்லாம் பொய்யாகி விடா. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* பிழை செய்தால் பிறர் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொய்கூறினால் பிறர் கண்டுகொள்ள முடியாது. -'''[[யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா |கதே]]'''<ref name=வாய்மை/>
* பலவீனத்தின் அளவே பொய்மையின் அளவும். பலம் நேரிய வழியில் செல்லும் குழிகள் அல்லது துளைகள் உள்ள ஒவ்வொரு பீரங்கிக் குண்டும் கோணியே செல்லும், பலமற்றவர் பொய் சொல்லியே தீரவேண்டும். -'''ரிக்டர்'''<ref name=வாய்மை/>
* முழுப் பொய்யோடு முழு வல்லமையுடன் போர்புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர்புரிதல் கஷ்டமான காரியம். -'''டெனிஸ்ன்'''<ref name=வாய்மை/>
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது