வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். -'''[[ஜேம்ஸ் ரஸ்ஸல் லவல்|லவல்]]'''<ref name=வழிபாடு/>
* கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். -'''[[செனீக்கா|ஸெனீகா]]'''<ref name=வழிபாடு/>
* பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். -'''[[பிரடெரிக் லைய்ட்டான்|லெய்ட்டன்]]'''<ref name=வழிபாடு/>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது