வழிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
* அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு. - '''விக்டர் ஹகோ'''<ref name=வழிபாடு/>
* ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும். -'''ஹூக்கர்'''<ref name=வழிபாடு/>
* சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். -'''[[ஜேம்ஸ் ரஸ்ஸல் லவல்|லவல்]]'''<ref name=வழிபாடு/>
* கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். -'''ஸெனிகா'''<ref name=வழிபாடு/>
* பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். -'''லெய்ட்டன்'''<ref name=வழிபாடு/>
"https://ta.wikiquote.org/wiki/வழிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது