உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
* கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே, - '''[[அலெக்சான்டர் போப்]]'''<ref name=வாய்மை/>
* உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. - '''[[ஹென்ரிச் ஹீன்|ஹீன்]]'''<ref name=வாய்மை/>
* உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - '''[[பிலைசு பாஸ்கல்|பாஸ்கல்]]'''<ref name=வாய்மை/>
* உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது. - '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]'''<ref name=வாய்மை/>
* உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - '''[[ஜான் டிரைடன்]]'''<ref name=வாய்மை/>
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது