உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
* கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே, - '''[[அலெக்சான்டர் போப்]]'''<ref name=வாய்மை/>
* உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. - '''ஹீன்'''<ref name=வாய்மை/>
* உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - '''பாஸ்கல்'''<ref name=வாய்மை/>
* உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது. - '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]'''<ref name=வாய்மை/>
* உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்:-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. - '''[[ஜான் டிரைடன்]]'''<ref name=வாய்மை/>
* உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம். - '''[[சாக்கிரட்டீசு|லாக்ரடீஸ்]]'''<ref name=வாய்மை/>
* கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று என்னைக் கோட்டால்-இடது கையில் உள்ளதை விரும்பினால் என்றும் இருட்டிலேயே இருக்க வேண்டியிருப்பினும்- நான் இடது கை முன் தலையைத் தாழ்த்தி, 'தந்தையே தாரும்; உண்மை உமக்கே உரியது' என்று கூறுவேன். ஏனெனில், மனிதன் உண்மையை அடைவதாலன்றி உண்மையைத் தேடுவதாலேயே பரிபூரணத்துவத்தைத் தன்னிடம் இடைவிடாது வளர்த்துக் கொள்வதற்குரிய தன் சக்திகளை விருத்தி செய்துகொள்கிறான். - '''லெஸ்ஸிங்'''<ref name=வாய்மை/>
* உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு. -'''[[வோல்ட்டேர்]]'''<ref name=வாய்மை/>
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது