அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
* ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.<ref name=அறிவு/>
=== பிறர் ===
* கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - '''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=அறிவு/>
* பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. -'''[[ரால்ப் வால்டோ எமேர்சன்|எமர்ஸன்]]'''<ref name=அறிவு/>
* எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - '''[[சாக்கிரட்டீசு]]'''<ref name=அறிவு/>
* சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
வரி 63 ⟶ 64:
* அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.-'''கதே'''<ref name=அறிவு/>
* நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும். -'''ஹாமில்டன்'''<ref name=அறிவு/>
* பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. -'''எமர்ஸன்'''<ref name=அறிவு/>
* அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர். - '''கேடோ'''<ref name=அறிவு/>
* முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. -'''செஸ்டர்பீல்டு'''<ref name=அறிவு/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது