ஹிப்போவின் அகஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஹிப்போவின் அகஸ்டீன்''' அல்லது ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் '''புனித அகஸ்டீன்''' (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார்.
== [[அறம்]] ==
 
* விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.<ref name=அறம்>{{cite book | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்) | publisher=மெய்யம்மை நிலையம் | author=என். வி. கலைமணி | authorlink=2. அறம் | year=1984 | location=தேவகோட்டை | pages=13- 21}}</ref>
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஹிப்போவின்_அகஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது