ஹிப்போவின் அகஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஹிப்போவின் அகஸ்டீன்''' அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:மெய்யியலாளர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''ஹிப்போவின் அகஸ்டீன்''' அல்லது ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் (ஆங்கிலம்:Augustine of Hippo) எனப்படும் புனித அகஸ்டீன் (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார்.
 
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஹிப்போவின்_அகஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது