சான்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
* பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர். -'''கார்லைல்'''<ref name=சான்றோர்/>
* உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம். -'''எமர்ஸன்'''<ref name=சான்றோர்/>
* சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல். -'''[[எட்மண்ட் பர்க்|பர்க்]]'''<ref name=சான்றோர்/>
* பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.<br> சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது. -'''லாங்பெல்லோ'''<ref name=சான்றோர்/>
* தமது உயர்வை அறியாதவரே சான்றோர். -'''கார்லைல்'''<ref name=சான்றோர்/>
"https://ta.wikiquote.org/wiki/சான்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது