கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
* இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும். -'''[[ஐசக் நியூட்டன்|நியூட்டன்]]'''<ref name=கடமை/>
* அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக. -'''[[ஆபிரகாம் லிங்கன்]]'''
* உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும். -'''[[செனிக்காசெனீக்கா|ஸெனீக்கா]]'''<ref name=கடமை/>
* சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!<br> கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும். -'''பால் ரிச்சர்டு'''<ref name=கடமை/>
* ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான். -'''ஆவ்பரி'''<ref name=கடமை/>
"https://ta.wikiquote.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது