நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
* ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை -'''புல்வெர் லிட்டன்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு. -'''பிளினி'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன். -'''[[அலெக்சான்டர் போப் |போப்]]'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார். -'''காஸ்காயின்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும். -'''மூர்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது