நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
* ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.- '''ஸ்காட்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை
| publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=80- 82}}</ref>
* மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - '''மார்ட்டின் பூபெர்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி. -'''அக்கம்பிஸ்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி. - '''கெளலி'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும். -'''ஆவ்பரி'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும். -'''மூர்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே. -'''விட்டியர்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை -'''புல்வெர் லிட்டன்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு. -'''பிளினி'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன். -'''போப்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார். -'''காஸ்காயின்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும். -'''மூர்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு. - '''கெளலி'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும். -'''கே'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
* சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும். -'''வெரிஜில்'''<ref name=வாழ்க்கைக்கு நம்பிக்கை/>
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது