நம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
* நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - [[மார்டின் லூதர் கிங்]]
* நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை - டிக்கன்ஸன் <ref>http://tamilcube.com/res/tamil-quotes.aspx</ref>
* ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.- '''ஸ்காட்'''
 
* மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - '''மார்ட்டின் பூபெர்'''
* நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''
* காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி. -'''அக்கம்பிஸ்'''
* நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி. - '''கெளலி'''
* இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும். -'''ஆவ்பரி'''
* நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும். -'''மூர்'''
* எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே. -'''விட்டியர்'''
* ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை -'''புல்வெர் லிட்டன்'''
* நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு. -'''பிளினி'''
* நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன். -'''போப்'''
* நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார். -'''காஸ்காயின்'''
* நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும். -'''மூர்'''
* நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு. - '''கெளலி'''
* உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும். -'''கே'''
* சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும். -'''வெரிஜில்'''
==சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது