பழிவாங்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
* ஒருவன் கேடு சூழ்ந்தால் அதைப் பொறுப்பதினும் பழிவாங்குதலே அதிகக் கஷ்டமான காரியம். -'''பிஷப் வில்ஸன்'''<ref name=பழிவாங்குதல்/>
* பழிவாங்குதல் என்னும் கடனைத் தீர்ப்பதில் அயோக்கியர்கள் யோக்கியர்களாயுமிருப்பார்கள், காலமும் தவறமாட்டார்கள். -'''கோல்ட்டன்'''<ref name=பழிவாங்குதல்/>
* பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. -'''[[பிரான்சிஸ் பேக்கன்|பேக்கன்]]'''<ref name=பழிவாங்குதல்/>
* பழிவாங்குதல் என்பது மனிதப் பண்புக்கு விரோத மானதோர் மொழியாகும். - '''ஸெனீக்கா'''<ref name=பழிவாங்குதல்/>
* பழி வாங்குதல் என்பது அற்பர்கள் அற்ப ஆனந்தம் காணும் செயலே யாகும். -'''ஜூவெனல்'''<ref name=பழிவாங்குதல்/>
வரிசை 12:
* பழி கூறாவண்ணம் வாழ்தலே தலைசிறந்த பழி வாங்குதலாகும். -'''ஹெர்பர்ட்'''<ref name=பழிவாங்குதல்/>
* பழி வாங்கினால் எதிரிக்கு நிகராவோம். அலட்சியம் செய்தால் எதிரியைவிட உயர்ந்தவராவோம். -'''தாமஸ் புல்லர்'''<ref name=பழிவாங்குதல்/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/பழிவாங்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது