கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
* பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும். - '''ஆர். எல். ஸ்டீவன்ஸன்'''<ref name=கடமை/>
* நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். - '''ஸ்தே'''<ref name=கடமை/>
* செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக. -'''[[ரோமைன் ரோலண்ட்|ரொமெய்ன் ரோலண்டு]]'''<ref name=கடமை/>
* உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன். -'''எபிக்டெட்டஸ்'''<ref name=கடமை/>
* செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது. -'''ஆவ்பரி'''<ref name=கடமை/>
வரிசை 23:
* ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே -'''மீல்டன்'''<ref name=கடமை/>
* உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய். -'''செம்பிராண்ட்'''<ref name=கடமை/>
* தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. -'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=கடமை/>
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது