அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
* ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். -'''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=அறிவு/>
* கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும். - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=அறிவு/>
* அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. - '''ரஸ்கின்'''<ref name=அறிவு/>
* நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது. -'''கதே'''<ref name=அறிவு/>
* மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும். -'''ஷூல்ஜ்'''<ref name=அறிவு/>
வரி 36 ⟶ 37:
* ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும். -'''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=அறிவு/>
* தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம். -'''மான்டெய்ன்'''<ref name=அறிவு/>
* அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. - '''ரஸ்கின்'''<ref name=அறிவு/>
* உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும். -'''வோர்ட்ஸ்வொர்த்'''<ref name=அறிவு/>
* உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம். -'''ஆவ்பரி'''<ref name=அறிவு/>
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது