அறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
* கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - '''எமர்ஸன்'''<ref name=அறிவு/>
* எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - '''[[சாக்கிரட்டீசு]]'''<ref name=அறிவு/>
* சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். -'''[[தாமஸ் கார்லைல்|கார்லைல்]]'''<ref name=அறிவு/>
* நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும். -'''ஹோம்ஸ்'''<ref name=அறிவு/>
* ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். -'''ரஸ்கின்'''<ref name=அறிவு/>
வரிசை 91:
* ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில்-அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும். -'''அர்னால்டு'''<ref name=அறிவு/>
* அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்? -'''ஹக்ஸ்லி'''<ref name=அறிவு/>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/அறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது