மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மெய்யியல் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''மெய்யியல்''' (Philosophy) என்பது [[இயற்கை]], [[சமுதாயம்]], [[சிந்தனை]] ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த [[அறிவியல்|அறிவியலே]] ஆகும்.
== மெய்யியல் குறித்த மேற்கோள்கள் ==
* தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.- '''கோல்ரிட்ஜ்'''
-'''கோல்ரிட்ஜ்'''
* நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம். -'''தோரோ'''
* வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். -'''[[வோல்ட்டேர்|வால்டேர்]]'''
* உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். -'''கலின்'''
* தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் துய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். -'''ஹாமில்டன்'''
வரி 17 ⟶ 16:
* நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு. -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]'''
* ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும். -'''வால்டேர்'''
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது