வீடுபேறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
* சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - '''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]'''<ref name=மோட்சம்/>
* அறம் விரும்பு; அதுவே வீடு. -'''மில்டன்'''<ref name=மோட்சம்/>
* மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். -'''[[பிரான்சிஸ் பேக்கன்|பேக்கன்]]'''<ref name=மோட்சம்/>
* நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். -'''ஸ்டான்போர்டு'''<ref name=மோட்சம்/>
* ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். -'''வான் டைக்'''<ref name=மோட்சம்/>
வரிசை 13:
* எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம். -'''பழமொழி'''<ref name=மோட்சம்/>
* சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை. -'''கார்ல்டன்'''<ref name=மோட்சம்/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வீடுபேறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது