"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

126 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎மு: முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத
சி (→‎மு: முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத)
* முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
* முயலுக்கேன் வீண் வேலை முள்ளம் பன்றியுடன் மோத
* முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
* முயற்சி திருவினை ஆக்கும்.
49

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15654" இருந்து மீள்விக்கப்பட்டது