உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
* மனிதனுடைய முதல் மொழி 'ஆம்' இரண்டாவது 'அன்று'; மூன்றாவதும் இறுதியானதும் 'ஆம்'. பலர் முதலாவதோடு நின்று விடுவர்; வெகு சிலரே இறுதி மொழிவரை செல்வர். - '''பழமொழி'''<ref name=வாய்மை/>
* உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க. - '''ராபிலே'''<ref name=வாய்மை/>
* கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே, - '''[[அலெக்சான்டர் போப்]]'''<ref name=வாய்மை/>
* உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. - '''ஹீன்'''<ref name=வாய்மை/>
* உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம். - '''பாஸ்கல்''<ref name=வாய்மை/>
வரிசை 70:
* உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
* உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது