ராபர்ட் பர்ன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:PG 1063Burns Naysmithcrop.jpg|thumb|right|300px|ராப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
'''ராபர்ட் பர்ன்ஸ்''' (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.<ref>{{cite web|url=https://sites.google.com/site/joerocksresearchpages/thomas-hamilton-architect|title=Thomas Hamilton, architect - Joe Rock's Research Pages|publisher=}}</ref>
== [[அன்பு]] ==
* 'தவறு தெரிந்து செய்தாலும், உனது உடன் பிறப்பு என்பதற்காக விட்டுவிடாதே, ஆராய்வாயாக! அதைவிட, உனது உடன் பிறந்தான் உன்னிடம் உன்னதமான பாசத்தோடும், உயர்வான பண்போடும் நடந்தாலும் கூட. தவறு செய்தான் எனப்படும்போதும் ஆராய்வாயாக! ஏன் தெரியுமா? நெறி பிறழ்வது மனித இயல்பு தானே என்று சிந்தனை செய்!<ref name=கலைமணி>{{cite book | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்) | publisher=மெய்யம்மை நிலையம் | author=என். வி. கலைமணி | authorlink=2. அன்பு | year=1984 | location=தேவகோட்டை | pages=6- 12 }}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/ராபர்ட்_பர்ன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது