கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
=== [[ராபர்ட் பிரௌனிங்]] ===
* கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும். -'''ராபர்ட் பிரெளனிங்'''<ref name=கடவுள்/>
=== ஆர். எல். இசுட்டீவன்சன் ===
== பிறர் ==
* குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். -'''ஆர். எல். ஸ்டீவன்ஸன்'''<ref name=கடவுள்/>
=== பிறர் ===
* மக்களிடையே கடவுளை நாடுக. -'''நோவாலிஸ்'''<ref name=கடவுள்/>
* நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. -'''எக்கார்ட்'''<ref name=கடவுள்/>
வரி 44 ⟶ 46:
* பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல். -'''கதே'''<ref name=கடவுள்/>
* ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று. -'''கதே'''<ref name=கடவுள்/>
* குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். -'''ஆர். எல். ஸ்டீவன்ஸன்'''<ref name=கடவுள்/>
* கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக். -'''ஸெனீகா'''<ref name=கடவுள்/>
* மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே. -'''ஸெனீகா'''<ref name=கடவுள்/>
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது