கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
=== சாக்கிரடீஸ் ==
* தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.<ref name=கடவுள்/>
=== [[மைக்கலாஞ்சலோ]] ===
* ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான். -'''மைக்கேல் எஞ்சலோ'''<ref name=கடவுள்/>
== பிறர் ==
* மக்களிடையே கடவுளை நாடுக. -'''நோவாலிஸ்'''<ref name=கடவுள்/>
வரி 48 ⟶ 50:
* மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது.<ref name=கடவுள்/>
* இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. -'''மையர்ஸ்'''<ref name=கடவுள்/>
* ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான். -'''மைக்கேல் எஞ்சலோ'''<ref name=கடவுள்/>
* கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும். -'''ராபர்ட் பிரெளனிங்'''<ref name=கடவுள்/>
 
"https://ta.wikiquote.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது