உண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உண்மை''' (''Truth'') என்னும் சொல் வாய்மை, [[நேர்மை]]<ref name = Merriam-Webster-def>Merriam-Webster's Online Dictionary, [http://m-w.com/dictionary/truth truth], 2005</ref> போன்ற பல பொருள்களில் அறியப்பட்டு, ஆளப்பட்டு வருகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் சார்ந்து ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர். உண்மை தொடர்பான பல [[கோட்பாடு]]கள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.
 
வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி [[திருக்குறள்]] பின்வருமாறு கூறுகிறது
<blockquote>வாய்மை எனப்படுவது யாதெனின்<br> யாதொன்றும் தீமை இலாத சொலல்.</blockquote>
[[File:JUL Soul Iris.png|144px|thumb|right|காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிட உண்மை சிறந்தது. ~ டிஸ்ரேலி]]
[[w:உண்மை|உண்மை]] பற்றிய மேற்கோள்கள்.
வரி 14 ⟶ 18:
* உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
* உண்மையாக நடந்து கொள்ளும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
== குறிப்புகள் ==
 
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
"https://ta.wikiquote.org/wiki/உண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது