இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இழான் இழாக்கு உரூசோ''' (ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இழான் இழாக்கு உரூசோ''' (ஜான் ஜாக் ரூசோ, ''Jean-Jacques Rousseau'', சூன் 28, 1712 – சூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது.
== மேற்கோள்கள் ==
* உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல.<ref name=மறம்>{{cite book | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்) | publisher=மெய்யம்மை நிலையம் | author=என். வி. கலைமணி | authorlink=2. அறம் | year=1984 | location=தேவகோட்டை | pages=21- 23}}</ref>
* தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே.<ref name=மறம்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது