ஜான் ரஸ்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஜான் ரஸ்கின்''' ('''John Ruskin''') (8..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Ruskin Self Portrait 1875.jpg|thumb|ஜான் ரஸ்கின்]]
'''ஜான் ரஸ்கின்''' ('''John Ruskin''') (8 பிப்ரவரி 1819&nbsp;– 20 சனவரி 1900) விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார், கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.<ref>[https://www.britannica.com/biography/John-Ruskin John Ruskin]</ref>
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/ஜான்_ரஸ்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது