வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1978 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 17 சூலைசனவரி 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.
== இவரது மேற்கோள்கள் ==
* வாழ்க்கை வசதிகளை ஓரளவு பெற்றிருப்பவர்கள், நிரந்தர வருவாயுள்ளவர்கள், இப்படிபட்டவர்களுக்குத்தான் அதைரியமும், அவநம்பிக்கையும் உண்டாகின்றன. உடலை ஓடித்து அன்றாட ஜீவனத்தை நடத்துபவர்கள், இப்படி அதைரியமோ, அவநம்பிக்கையோ கொள்வதில்லை.<ref>{{cite book | title=எனது பர்மா வழி நடைப் பயணம் | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=விமானத்திலும் கால்நடையாகவும் | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=60}}</ref>
"https://ta.wikiquote.org/wiki/வெ._சாமிநாத_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது