வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. [[கண்ணதாசன்]]
 
* ஆங்கிலத்தில் போதிய பயிற்சியில்லாத தமிழர்களும், ஆங்கிலமே தெரியாத தமிழர்களும் மேலைநாட்டுத் தத்துவ சாஸ்திரத்தையும், அரசியில் சாஸ்திரத்தையும் அத்துடன் பல அரசியல் ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் தெரிந்து கொள்ள உதவிய பேருபகாரிகளில் முதன்மையாக இருப்பவர் வெ. சாமிநாத சர்மா ஆவா். _ கு. அழகிரிசாமி<ref>{{cite book | title=எனது பர்மா வழி நடைப் பயணம் | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=அறிஞர் சாமிநாத சர்மா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, கு. அழகிரிசாமி | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=179}}</ref>
 
* முதறிஞர் வெ. சாமிநாத சர்மா சர்மா என்னும் பெயர் இன்று பண்பட்ட அரசியில்வாதிகள் வணங்கிப் போற்றிப் புகழத்தக்கப் பெயர். அவர்கள் மற்க்க முடியாத பெயர். ருஷ்ய வரலாற்றையும், சீனப் புரட்சியையும், கார்ல் மார்க்ஸையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர். - எழுத்தாளர் விக்கரமன்<ref>{{cite book | title=எனது பர்மா வழி நடைப் பயணம் | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=பதிப்புரை | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikiquote.org/wiki/வெ._சாமிநாத_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது