"பெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,901 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
# ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 14</ref> [[வோல்ட்டேர்]]
# பெண்கள்தான் திண்மை; ஆண்கள் வெறும் பிரதிபளிப்பே..<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 15</ref> [[கிர்க்கெகார்டு]]
* பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும். [[திரு. வி. கலியாணசுந்தரனார்]]<ref name=திருவிக/>
* ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும். [[திரு. வி. கலியாணசுந்தரனார்]]<ref name=திருவிக>{{cite book | title=திருவிக | publisher=தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம் | author=புலவர் ஆயை. மு. காசாமைதீன் | authorlink=திரு. வி. க. மணிமொழிகள் | year=1984 | location=சென்னை | pages=112- 118}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
7,522

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15293" இருந்து மீள்விக்கப்பட்டது