உடற் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உடற் பயிற்சி''' என்பது உட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்இயன்முறைமருத்துவம்த்தில்<ref name=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி>{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}}</ref> பெரும்பங்கு<ref name=உடற்பயிற்சி>{{cite web|url=https://scholar.google.co.in/scholar?q=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}}</ref> வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே.
== [[திரு. வி. கலியாணசுந்தரனார் ]] ==
* உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது.<ref name=திருவிக/>
"https://ta.wikiquote.org/wiki/உடற்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது