திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
== பெண்நலன் ==
* பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப் படாதஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.
* ஒரு நாட்டின் நாகரீகம்நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதஎவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கண்மின்றிப்இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எல்மேஎங்கே நுகர்கிறார்கறோநுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்டம்நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.
 
== தீண்டாமை ==
* பிறப்பில் தீண்டமை கருதுவது கொடுமை; வண்கண்; அநாகரிகம்.
"https://ta.wikiquote.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது