திரு. வி. கலியாணசுந்தரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
== இளமைப் பருவம் ==
இளமைப் பருவம் கல்விக்கெனக் கொடுக்கப்படுவது. அப்பருவத்தை வேறு வழியில் செலவழிப்பது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இளமையை மாறுபட்ட வழியில் கழிப்பவன் வாழ்வு முற்றிலும் இடர்பட்டுக்கொண்டேஇடர்ப்பட்டுக்கொண்டே போகும்.
* எதையும் இளமையிலேயே பயிலல் வேண்டும். வாழ்வெனும் மரத்துக்கு இளமைப் பயிற்சி வேர் போன்றது. ஒருவனது வாழ்வுக்கு இளமை அடிப்படை.
 
== மாணாக்கர் ==
மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.
"https://ta.wikiquote.org/wiki/திரு._வி._கலியாணசுந்தரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது