"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Visual edit
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Visual edit
* வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்?.
* வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....
* வெயிலின் அருமை நிழலில் தெரியும்!
* வெளங்தாவன்(விளங்காதவன்) வேலைக்கு போனான்னாம் வேலெ(வேலை) ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம்.
* வெள்ளத்தவெல்லத் தான ஈ மொய்க்கும்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.(பால்)
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
 
26

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15159" இருந்து மீள்விக்கப்பட்டது