"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு Visual edit
* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
* சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்னபாேனாலென்ன? முழம் போனாலென்ன?
* சாண் பிள்ளையானாலும்,ஆண் பிள்ளை.
* சாண் ஏற முழம் சறுக்குகிறது.
* சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவர் இருந்தாதானெஇருந்தாதானே சித்திரம் வரெயவரைய முடியும்.
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
 
26

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15157" இருந்து மீள்விக்கப்பட்டது