மேரி கியூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1934 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு |
||
வரிசை 1:
[[File:Marie Curie c1920.png|thumb|மேரி கியூரி 1920 இல்]]
'''மேரி க்யூரி''' (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.
== இவரது கருத்துக்கள் ==
* மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன்? என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன்.<ref>தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16</ref>
|