கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added image
No edit summary
வரிசை 1:
[[File:Karunanidhi withpay Manmohanhomage (cropped)to Manorama.jpgJPG|thumb|2007ல்2015ல் கருணாநிதி]]
'''முத்துவேல் கருணாநிதி''', (M. Karunanidhi, இயற் பெயர்: தட்சிணாமூர்த்தி, பிறப்பு: ஜூன் 3, 1924 இறப்பு:ஆகத்து 7, 2018) [[w:திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவரும் முன்னாள் [[w:தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக [[w:தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது [[w:எம். ஆர். ராதா|எம். ஆர். ராதா]] 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் [[w:திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர் தொகுதியில்]] போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது