"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
:*இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
* ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?
:*ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
* ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்?
* ஆத்தாளும் மகளும் அவுசாரியாப் போயி, முந்தானையில வச்சிருந்த முக்கால் ரூபாயயும் புடுங்கிட்டு விட்டாங்களாம்.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
1

தொகுப்பு

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15053" இருந்து மீள்விக்கப்பட்டது